விஜய், அஜித்துக்கு நிகரான மாஸ் காட்டும் சமந்தா.. ரசிகர்களின் வெறித்தனம்
நடிகை சமந்தா
சமந்தா நடிப்பில் வருகிற 11ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் யசோதா. இப்படத்திற்கான ப்ரோமோஷன் தற்போது நடைபெற்று வருகிறது.

நோயில் இருந்து சற்று மீண்டு வந்துள்ள சமந்தா உடனடியாக யசோதா படத்திற்கான ப்ரோமோஷனில் கலந்துகொண்டுள்ளார். அந்த புகைப்படங்களை கூட நேற்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
விஜய், அஜித்துக்கு நிகரான மாஸ்
இந்நிலையில், யசோதா படத்திற்காக ஹைதராபாத்தில் நடிகை சமந்தாவிற்கு மிகப்பெரிய கட்டவுட் ஒன்றை வைத்துள்ளனர்.
வழக்கமாக முன்னணி நடிகர்களான விஜய், அஜித், மகேஷ் பாபு, ராம் சரண் உள்ளிட்ட நடிகர்களுக்கு மட்டுமே ரசிகர்கள் செய்து வந்த இந்த விஷயம் தற்போது சமந்தாவிற்கு நடந்துள்ளது.
இதை சமூக வலைத்தளத்தில் சமந்தாவின் ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்யும் பொன்னியின் செல்வன்.. வெறித்தனமான வேட்டை