புது காதலருடன் கைகோர்த்து சென்ற சமந்தா.. ஜோடியாக வெளிநாடு சென்ற வீடியோ
நடிகை சமந்தா பிரபல இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதல் திருமணம் செய்த நிலையில் சில வருடங்களில் அது விவாகரத்தில் முடிந்தது.
The Family Man 2, Citadel: Honey Bunny போன்ற சீரிஸ்களில் சமந்தா நடிக்கும்போது இயக்குனர் ராஜ் நிடிமோரு உடன் பழக்கம் ஏற்பட்டு தற்போது அவர்கள் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருகின்றனர்.
அவர்கள் ஜோடியாக இருக்கும் போட்டோக்களை சமந்தாவே வெளியிட்டு வருகிறார். இருப்பினும் தங்களது காதல் பற்றி அவர்கள் இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
கைகோர்த்து சென்ற வீடியோ
இந்நிலையில் சமந்தா பேஷன் ஷோ ஒன்றில் கலந்துகொள்ள துபாய்க்கு சென்று இருக்கிறார்.
காதலர் கைகோர்த்து அவர் சென்ற வீடியோவை தற்போது வெளியிட, அது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri
