குதிரை மேல் சவாரி செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா.. நீங்களே பாருங்க
சமந்தா
இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் உருவாகியுள்ள சகுந்தலம் திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
இதை தவிர்த்து குஷி எனும் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் பாலிவுட்டில் உருவாகி வரும் சிடேட்டல் எனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.
இதற்காக பாக்சிங் பயிற்சி எடுக்கும் வீடியோவை கூட அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா
சமீபகாலமாக தன்னுடைய உடற்பயிற்சி புகைப்படங்களை பகிர்ந்து வரும் சமந்தா தற்போது குதிரை சவாரி பயிற்சி எடுக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
சமந்தா பதிவு செய்துள்ள இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் வெளியேறியது யார்.. கடைசியில் செம ட்விஸ்ட்