வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்.. கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நடிகை சமந்தா

By Kathick Mar 24, 2024 07:05 AM GMT
Report

சமந்தா

திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் வெப் தொடர் தான் சிட்டாடல்.

ஹாலிவுட்டில் உருவான இதன் இந்திய பதிப்பில் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த வெப் தொடரின் துவக்க விழா சமீபத்தில் பிரம்மாண்ட முறையில் அமேசான் ப்ரைம் நடத்தியது.

வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்.. கட்டிப்பிடித்து போஸ் கொடுத்த நடிகை சமந்தா | Samantha Hugged And Take Photo With This Celebrity

எங்க விட்டாலும் திரிஷா வீட்டுக்கு தான் போவேன்.. பிரபல நடிகர் கூறிய விஷயம்

எங்க விட்டாலும் திரிஷா வீட்டுக்கு தான் போவேன்.. பிரபல நடிகர் கூறிய விஷயம்

சமந்தாவின் வெப் தொடர் மட்டுமின்றி இந்த ஆண்டு அமேசான் ப்ரைம் வாங்கியுள்ள அனைத்து, திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களுக்கும் சேர்த்து இந்த விழாவை நடத்தியது.

வருங்கால கணவர் எடுத்த புகைப்படம்

பிரம்மாண்ட முறையில் நடந்த இந்த விழாவில் இந்திய சினிமாவில் உள்ள பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர். நடிகை தமன்னாவும் இந்த விழாவில் பங்கேற்றார்.

அப்போது தமன்னாவை சந்தித்து அவருடன் கட்டிப்பிடித்து புகைப்படம் எடுத்துக்கொண்டார் சமந்தா. அந்த புகைப்படத்தை, தமன்னாவின் வருங்கால கணவரான விஜய் வர்மா தான் எடுத்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

You May Like This Video


GalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US