பட்டு புடவையில், திருமண கோலத்தில் நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட்
samantha
photoshoot
bridel look
kaathuvaakula rendu kadhal
By Kathick
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா.
இவர் தற்போது விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவுடன் இணைந்து காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.
மேலும் விரைவில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார்.
இயக்குனர் அஸ்வின் சரவணன் இதற்குமுன் வெளியான, கேம் ஓவர் எனும் படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சமந்தா தொடர்ந்து தனது சமூக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது அழகிய பட்டு புடவையில், திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US