நடிகை சமந்தாவுக்கு ஷூட்டிங்கில் காயம்.. போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி

By Parthiban.A Sep 04, 2024 06:58 PM GMT
Report

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் படுபிஸியான ஹீரோயின்களில் ஒருவர். அவர் தற்போது Citadel: Honey Bunny என்ற சீரிஸில் நடித்து வருகிறார்.

அமேசானில் வெளியாக இருக்கும் அந்த தொடரில் அவர் வருண் தவான் உடன் நடித்து வருகிறார்.

நடிகை சமந்தாவுக்கு ஷூட்டிங்கில் காயம்.. போட்டோ பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி | Samantha Injured In Shooting

காயம்

சமந்தா தற்போது ஷூட்டிங்கில் பங்கேற்றபோது கையில் காயம் ஏற்பட்டு இருக்கிறது.

அதன் போட்டோவை வெளியிட்டு 'காயங்கள் இல்லாமல் ஆக்ஷன் ஸ்டார் ஆக முடியாதா' என அவர் கேட்டிருக்கிறார். 

Gallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US