புஷ்பா 2 படத்தில் பாடலுக்கு நடனம் ஆடாத சமந்தா.. ஆனால்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

samantha dance o solriya pushpa 2
By Kathick Apr 07, 2022 06:48 PM GMT
Report

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் புஷ்பா. இப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

சமந்தா நடனம்

புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக தென்னிந்திய சென்சேஷன் நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார்.மேலும், இப்படத்தில் இடம்பெற்றிருந்த ஓ சொல்றியா மாமா எனும் பாடலுக்கு, பிரபல முன்னணி கதாநாயகி சமந்தா, நடனம் ஆடி இருந்தார்.

புஷ்பா 2 படத்தில் பாடலுக்கு நடனம் ஆடாத சமந்தா.. ஆனால்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Samantha Is Acting In Pushpa 2

இதனை தொடர்ந்து மீண்டும் புஷ்பா 2 படத்தில் சமந்தா நடனம் ஆடுவார் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சமந்தா நடனம் ஆகமாட்டார் என்று தகவல் வெளிவந்தது. அவருக்கு பதிலாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பட்டாணி குத்தாட்ட பாடலுக்கு நடனம் ஆடுவார் என்று கூறப்பட்டது.

முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தா

புஷ்பா 2 படத்தில் பாடலுக்கு நடனம் ஆடாத சமந்தா.. ஆனால்..? ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ் | Samantha Is Acting In Pushpa 2

இந்த நிலையில் புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தில், நடனம் ஆடவில்லை என்றாலும், முக்கியமான கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடந்து வருவதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US