ஒன்றாக இணைந்த நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா.. வெளிவந்த பார்ட்டி புகைப்படம்..

samantha party keerthy suresh trisha kalyani priyadharshan
By Kathick Sep 20, 2021 05:10 AM GMT
Report

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக இருப்பவர்கள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா.

திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் அவ்வப்போது ஒன்றாக இணைந்து பார்ட்டி கொண்டாடுவது வழக்கம் தான்.

அந்த வகையில் சமீபத்தில் நடந்த பார்ட்டியில் நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்களுடன் தற்போது வளர்ந்து வரும் கதாநாயகியாக இருக்கும் நடிகை கல்யாணி ப்ரியதர்ஷனும் இணைந்து பார்ட்டி கொண்டாடியுள்ளார்.

இந்த பார்ட்டியில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ' thankyouuuuu for such an amazing evening ' என்று கூறி பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.. 

ஒன்றாக இணைந்த நடிகைகள் திரிஷா, கீர்த்தி சுரேஷ் மற்றும் சமந்தா.. வெளிவந்த பார்ட்டி புகைப்படம்.. | Samantha Keerthy Trisha On Party



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US