நடிகை சமந்தா வீட்டின் சமையல் அறையை பார்த்துள்ளீர்களா.. இதோ புகைப்படத்துடன் பாருங்க
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியான முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகை சமந்தா.
இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் தற்போது திரில்லர் கதைக்களத்தில் உருவாகி வரும் யசோதா படத்தில் கதையின் நாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. விவாகரத்து பிறகு நடிகை சமந்தா தன்னுடைய தனி வீட்டில் தங்கி வருகிறார்
. இந்நிலையில், நடிகை சமந்தா தற்போது தனியாக தங்கி வரும் வீட்டின் சமையல் அறை புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
fridge உள்ளிட்ட அணைத்து பொருட்களையும் சேர்த்து, தனது சமையல் அறையை அவரே ரசிகர்களுக்கு அழகாக சுற்றி காட்டியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்..

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

அஜித் குமார் இறந்ததை நினைச்சு நானும், அம்மாவும் தினமும் அழுவுறோம் - ஆடியோ வெளியிட்ட நிகிதா IBC Tamilnadu

WHO அமைப்பின் நடுங்கவைக்கும் திட்டம்... சீனா, ரஷ்யாவால் மதிப்பிழக்கும் டொலர்: வாழும் நாஸ்ட்ராடாமஸ் கணிப்பு News Lankasri
