வட இந்தியாவில் பாக்சிங் பயிற்சியில் இருக்கும் சமந்தா.. வெளிவந்த வீடியோ
சமந்தா
நடிகை சமந்தா சமீபகாலமாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஜிம் ஒர்கவுட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

இரு நாட்களுக்கு முன் கூட கால்களால் செய்யும் ஒர்கவுட் வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார். அந்த அணைத்து வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் படுவைரலானது.
பாக்சிங் பயிற்சி
இந்நிலையில், உத்திரகாண்டில் இருக்கும் நடிகை சமந்தா அங்கு பாக்சிங் பயிற்சி எடுக்கும் பொழுது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
பாலிவுட்டில் அடுத்ததாக தான் நடிக்கவிருக்கும் சிடேட்டல் வெப் சீரிஸுக்காக இந்த பாக்சிங் பயிற்சி எடுத்து வருகிறாராம்.

இந்த வெப் சீரிஸில் சமந்தாவுடன் இணைந்து பாலிவுட் நடிகர் வருண் தவான் நடிக்கிறார். மேலும் தி பேமிலி மேன் 2 வெப் சீரிஸை இயக்கிய ராஜ் மற்றும் டிகே தான் இந்த வெப் சீரிஸையும் இயக்குகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பல கோடிகளை சம்பளத்தில் குறைத்த பிரபல இயக்குனர்.. கடுப்பாகி படத்திலிருந்து வெளியேறிய விஜய் சேதுபதி