படுத்தபடி நடிகை சமந்தா கொடுத்த கிளாமர் போஸ்.. காட்டு தீ போல் பரவும் புகைப்படம்
சமந்தா
இந்தியளவில் தற்போது பிரபலமான நடிகைகளில் ஒருவராக மாறியுள்ளார் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்தது.
வரலாற்று கதையில் சமந்தா நடித்திருந்தால், இப்படத்தின் மீது நல்ல எதிர்பார்ப்பை ரசிகர்கள் வைத்திருந்தனர். ஆனால், அப்படம் ரசிகர்களை ஏமாற்றிவிட்டது.

அடுத்ததாக விஜய் தேவரகொண்டாவுடன் இணைந்து குஷி எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. மேலும் சிட்டாடல் வெப் தொடரிலும் நடிக்கவுள்ளார்.
சமந்தாவின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்
சமந்தா தன்னுடைய சமூக வலைத்தளத்தில் வெளியிடும் புகைப்படங்கள் உடனடியாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
அந்த வகையில் புல் தரையில் படுத்தபடி, கிளாமர் உடையில் போஸ் கொடுத்துள்ள சமந்தாவின் புகைப்படம் தற்போது வெளியாகி காட்டு தீ போல் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

42 ஆண்டுகள் பிரித்தானியாவில் வாழ்ந்தவருக்கு மறுக்கப்பட்ட குடியுரிமை - இறுதியாக 76 வயதில்... News Lankasri
ஐரோப்பா முழுவதும் ரஷ்யர்களுக்கான பயணக் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்க ஐரோப்பிய ஒன்றியம் பரிசீலனை News Lankasri