எல்லைமீறிய கவர்ச்சியில் சமந்தா.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்
சமந்தா
நடிகை சமந்தா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவர். இவர் நடிப்பில் கடைசியாக குஷி படம் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
தென்னிந்திய படங்கள் மட்டுமன்றி தற்போது ஹிந்தி மற்றும் ஹாலிவுட் வெப் தொடர்களிலும் நடிக்க துவங்கியுள்ளார்.

ஆம், சிட்டாடல் வெப் தொடரிம் இந்திய பதிப்பில் கதாநாயகியாக சமந்தா நடித்து வர, வருண் தவான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவுள்ளது.
கவர்ச்சி போட்டோஷூட்
சமந்தாவின் போட்டோஷூட் புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அதுவும் அவருடைய கிளாமர் புகைப்படங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை.
அப்படி அவருடைய லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நடிகை சமந்தாவா இது இப்படியொரு கிளாமர் லுக்கில். என கேட்டு பலரும் ஷாக்காகியுள்ளனர்.
இதோ அந்த புகைப்படங்கள்..


