இணையத்தை பற்ற வைத்த நடிகை சமந்தா.. ரசிகர்களை ஷாக் ஆக்கிய புகைப்படங்கள்
சமந்தா நடிக்கும் படங்கள்
நடிகை சமந்தாவின் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படம் உருவாகியுள்ளது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கதீஜா எனும் கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார்.
மேலும், சகுந்தலம் படத்தில் நடித்துமுடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது. சமீபத்தில் கூட இப்படத்தின் First லுக் வெளிவந்த நல்ல வரவேற்பை பெற்றது.
Samantha Opens Up -என்னோட இந்த 12 வருஷ சினிமா வாழ்க்கையில..
இதுமட்மின்றி, சோலா கதாநாயகியாக த்ரில்லர் கதைக்களம் அம்சம் கொண்ட 'யசோதா' படத்தில் நடித்து வருகிறார். சில மாதங்களுக்கு முன் சமந்தாவிற்கு விவாகரத்து நடந்தது.
இணையத்தை பற்ற வைத்த போட்டோஷூட்

விவாகரத்துக்கு பின் தற்போது மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் சமந்தா, போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்கிறார்.

இந்நிலையில், தற்போது தனது ரசிகர்களை அதிர்ச்சியாக்கும் வகையில், போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

நாக சைதன்யாவுடன் மீண்டும் இணைவாரா சமந்தா.. வெளிவந்த அதிர்ச்சி தகவல்