கவர்ச்சியில் ரசிகர்களை திக்குமுக்காட வைக்கும் நடிகை சமந்தா.. மாடர்ன் புடவையில் கலக்கல் போட்டோஷூட்
நடிகை சமந்தா
சமந்தா தற்போது தென்னிந்திய சினிமாவையும் தாண்டி ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். ஆங்கிலத்தில் உருவான சிட்டாடல் வெப் தொடரின் ஹிந்தி பதிப்பில் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.
இந்த வெப் தொடர் விரைவில் வெளிவரவிருக்கிறது. அது மட்டுமின்றி ஹிந்தியில் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என கூறப்படுகிறது.
மேலும், ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாகி வரும் ஹாலிவுட் திரைப்படமான சென்னை ஸ்டோரீஸ் எனும் திரைப்படத்திலும் சமந்தா நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கலக்கல் போட்டோஷூட்
நடிகை சமந்தாவின் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்யும் விஷயம் உடனடியாக =ரசிகர்கள் மத்தியில் காட்டுதீ போல் பரவும். அந்த வகையில் தற்போது மாடர்ன் புடவையில் நடத்திய கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட வைத்துள்ளார்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்..




இந்திய போர் விமானங்களை வீழ்த்த பாகிஸ்தான் பயன்படுத்திய J-10C., சீனா வெளியிட்ட ஆவணப்படம் News Lankasri
