கண்கலங்கி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா. வைரலாகும் புகைப்படம்

By Dhiviyarajan Nov 01, 2023 03:30 PM GMT
Report

சமந்தா

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நாயகியாக வலம் வரும் நடிகை சமந்தா. சமீபத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்துள்ள குஷி திரைப்படம் வெளியானது. இப்படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்தனர்.

தற்போது சமந்தா தன்னுடைய உடல் நிலையை கருத்தில் கொண்டு சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார்.

கண்கலங்கி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா. வைரலாகும் புகைப்படம் | Samantha Latest Photo Get Viral

விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்த நடிகை சஞ்சிதாவா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்த நடிகை சஞ்சிதாவா இது?- இப்போது எப்படி உள்ளார் பாருங்க

புகைப்படம்

சோசியல் மீடியா வில் ஆக்ட்டிவாக இருந்து வரும் சமந்தா, தற்போது கண்கலங்கி ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

இதோ புகைப்படம்        

கண்கலங்கி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா. வைரலாகும் புகைப்படம் | Samantha Latest Photo Get Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US