மீண்டும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிட்டு, இணையத்தை அதிர வைத்த சமந்தா..
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் உருவாகும் இரண்டு திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார் சமந்தா.
மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடியுள்ளார். அந்த பாடலும் இன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி, நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் தனது காலடியை பதிக்கவுள்ளார். அதன் அறிவிப்பும் சமீபத்தில் வெளியானது அதற்கு அனைவரும் வாழ்த்துக்களை குவித்து வந்தனர்.
இந்நிலையில் சமந்தா பதிவிடும் போட்டோ ஷூட் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் எப்போதும் லைக்ஸ்களை குவிப்பது வழக்கம்.
அந்த வகையில் தற்போது அவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை பெரியளவில் கவர்ந்துள்ளது. ஆம், இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri