விதவிதமான மார்டன் உடையில் நடிகை சமந்தா.. ரசிகர்களை கவர்ந்த போட்டோஷூட் வீடியோ

samantha viral video viral photoshoot
By Kathick Dec 02, 2021 10:20 AM GMT
Report

தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடவுள்ளார்.

இதற்காக நடிகை சமந்தாவிற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் வாங்கியுள்ளார். கோலிவுட், பாலிவுட் எல்லாம் தாண்டி, நடிகை சமந்தா தற்போது ஹாலிவுட் திரையுலகிலும் தனது காலடியை பதித்துள்ளார்.

சமீபத்தில் நடிகை சமந்தா விதவிதமான மார்டன் உடையில் அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி, அதனுடைய புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் தற்போது அந்த போட்டோஷூட்டின் வீடியோ வெளியாகியுள்ளது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த வீடியோ இதோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US