வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா.. இணையத்தில் பரவும் போட்டோஷூட் புகைப்படங்கள்

photoshoot viral photo kaathuvaakula rendu kadhal சமந்தா viral on net
By Kathick Nov 21, 2021 01:40 AM GMT
Report

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

நடிகை சமந்தா, நாகசைதன்யாவின் விவாகரத்து ரசிகர்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஷாக்காக இருந்தது.

மேலும், தற்போது அதிலிருந்து மீண்டு படங்களில் நடிப்பதில் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார் சமந்தா.

மேலும், அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி வரும் புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டும் நடமாடவுள்ளார். இதற்காக நடிகை சமந்தாவிற்கு ரூ. 1.5 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

நடிகை சமந்தா அவ்வப்போது வித்தியாசமான உடையணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். ரசிகர்கள் மத்தியிலும் அப்புகைப்படங்கள் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது கருப்பு நிற வித்தியாசமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இணையத்தில் பரவி வரும் அந்த புகைப்படங்கள் இதோ..  

வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா.. இணையத்தில் பரவும் போட்டோஷூட் புகைப்படங்கள் | Samantha Latest Photoshoot Viral On Net

வித்தியாசமான உடையில் நடிகை சமந்தா.. இணையத்தில் பரவும் போட்டோஷூட் புகைப்படங்கள் | Samantha Latest Photoshoot Viral On Net


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US