மீண்டும் ரசிகர்களை கவர்ந்த சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படம், எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க..

samantha
By Jeeva Oct 01, 2021 08:10 AM GMT
Report

சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் சமந்தா தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை சமந்தா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். சமீபத்தில் கூட ஹேண்ட் பேக் விளம்பரத்திற்காக அவர் பதிவிட்டிருந்த புகைப்படங்கள் செம வைரலானது.

இந்நிலையில் தற்போது விளம்பரம் ஒன்றிற்காக அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் லைக்ஸ்களை குவித்து வருகிறது. இதோ அந்த லேட்டஸ்ட் புகைப்படத்தை நீங்களே பாருங்கள்


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US