நீச்சல் குளத்தில் அந்த நடிகருடன் குளிக்கிறாரா சமந்தா!..இணையத்தில் கசிந்த புகைப்படம்
சமந்தா
முன்னணி ஹீரோக்களுக்கு நிகராக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகை சமந்தா. தற்போது இவர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் உருவாகியுள்ள குஷி திரைப்படம் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் விஜய் தேவரகொண்டா தன்னுடைய காதலியின் புகைப்படத்தை விரைவில் வெளியிடுவேன் என்று தனது சோசியல் மீடியா பக்கத்தில் அறிவித்தார்.
இதற்கு ரசிகர்கள் சிலர், விஜய் தேவரகொண்டா சமந்தாவை தான் குறிப்பிட்டுள்ளார் என்றும். சிலர், ரஷ்மிக்காவை தான் குறிப்பிட்டுள்ளார் என்று பதிவிட்டு வந்தார்கள்.

புகைப்படம்
இந்நிலையில் சமந்தா பிகினி உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் வீடியோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். விஜய் தேவரகொண்டாவும் நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
இதனால் ரசிகர்கள் நீச்சல் குளத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் குளிக்கிறாரா சமந்தா என்று கமன்ட் செய்து வருகிறார்கள்.

கடற்கரையில் அப்படியொரு கவர்ச்சி போஸ் கொடுத்த காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை!..வர்ணிக்கும் இளசுகள்
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan