சமந்தா வெளியிட்ட லேட்டஸ்ட் பதிவின், அன்ஸீன் போட்டோ ஷூட் புகைப்படம்..
தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல், சகுந்தலம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார்.
மேலும் சமீபத்தில் சமந்தா தான் காதலித்து திருமணம் செய்துகொண்ட நடிகர் நாக சைதன்யாவை பிரிவதாக அறிவித்து இருந்தார்.
சமந்தா தங்களின் பிரிவை அறிவித்ததில் இருந்து அவர்கள் பதிவிடும் பதிவுகளின் மீது ரசிகர்களின் கவனம் திரும்பியுள்ளது.
அதன்படி நேற்று சமந்தா-நாக சைத்தன்யா ஜோடியின் 4வது திருமண நாள், ஆனால் ஒன்றாக இல்லாத நிலையில் சமந்தா வெள்ளை நிற உடையில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
இந்நிலையில் தற்போது அதே உடையில் சமந்தா போஸ் கொடுத்துள்ள அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியிருக்கிறது. இதோ அந்த போட்டோ
