'நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டு ஆண்கள் செல்வது ஏன்'.. சமந்தா லைக் செய்த பதிவு
சமந்தா
இந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகளாக இவர் நடிப்பில் பெரிதும் படங்கள் எதுவும் வரவில்லை என்றாலும் கூட, ரசிகர்களால் உச்ச நட்சத்திரமாக பார்க்கப்படுகிறார்.
இந்த நிலையில், நடிகை சமந்தா லைக் செய்துள்ள பதிவு ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சக்சஸ்வெர்ஸ் என்கிற இன்ஸ்டா பக்கத்தில் வீடியோ ஒன்று பகிரப்பட்டது. அந்த வீடியோ, 'டைரி ஆஃப் எ சிஇஒ' என்ற Youtube பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோவில் ஒரு பகுதியை பகிர்ந்துகொண்டது.
சமந்தா லைக் செய்த பதிவு
அந்த வீடியோவில் 'ஆண்கள் நோய்வாய்ப்பட்ட தன் மனைவியை விட்டு செல்வது ஏன்? உறவுகள் கைவிடுவதற்கு பின்னால் இருக்கும் உண்மை என்ன என்பது போன்ற விஷயங்கள் பேசப்படுகிறது.
இன்ஸ்டா பக்கத்தில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், "624% சதவீதத்திற்கும் அதிகமான ஆண்கள் தங்களது நோய்வாய்ப்பட்ட மனைவியை விட்டு பிரிந்து சென்றுவிடுகிறார்கள். ஆனால், பெண்கள் பெரும்பாலும் தங்கள் நோய்வாய்ப்பட்ட கணவனை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்" என்கிற புள்ளி விவரத்தை குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் 60 ஆயிரம் லைக்குகளை பெற்று வைரலாகியுள்ளது. மேலும் இந்த வீடியோவை நடிகை சமந்தாவும் லைக் செய்திருக்கிறார். ஆனால், மற்றபடி வேறு எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
