நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. ரசிகர்கள் ஷாக்

samantha look alike shocking photos
By Kathick Jan 23, 2022 11:10 AM GMT
Report

பிஸியான தென்னிந்திய கதாநாயகிகளில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்துள்ளார்.

இதுமட்மின்றி இரண்டு திரில்லர் கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மற்றும் தெலுங்கில் சகுந்தலம் எனும் படத்தில் நடிக்கிறார்.

விவாகரத்து பிறகு மீண்டும் திரையுலகில் கவனம் செலுத்தி வரும் சமந்தா விரைவில் ஹாலிவுட்டிற்கும் செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவரின் புகைப்படம் இணையத்தில் உலா வருகிறது.

இதனை சமந்தாவின் ரசிகர்கள் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

நடிகை சமந்தாவை அச்சு அசல் அப்படியே உரித்து வைத்திருக்கும் நபர்.. ரசிகர்கள் ஷாக் | Samantha Look Alike Shocks Fans


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US