மூன்று வருடத்திற்கு பின் சமந்தா நடித்திருக்கும் படம்.. வந்த முக்கிய அப்டேட்
நடிகை சமந்தா கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவு காரணமாக சினிமாவில் இருந்து விலகி இருந்து வருகிறார். அவர் நடிப்பில் கடைசியாக குஷி என்ற படம் தான் 2023ல் வெளிவந்து இருந்தது. அதன் பிறகு அவர் சுபம் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் மட்டுமே தோன்றி இருந்தார்.
சமீபத்தில் இயக்குனர் ராஜ் நிடிமோரு என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் மீண்டும் சினிமாவில் பிசியாக தொடங்கி இருக்கிறார்.

3 வருடத்திற்கு பின்
தற்போது மூன்று வருட இடைவெளிக்கு பிறகு சமந்தா மா இன்டி பங்காரம் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தின் ட்ரெய்லர் வரும் ஜனவரி 9ம் தேதி காலை 10 மணிக்கு ரிலீஸ் ஆகும் என சமந்தா தற்போது அறிவித்து இருக்கிறார். சமந்தாவின் சொந்த தயாரிப்பு நிறுவனமான Tralala Moving Pictures நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
சுட்டு வீழ்த்தப்பட்ட 100க்கும் அதிகமான உக்ரைனிய ட்ரோன்கள்: அமெரிக்க ஏவுகணை வீழ்த்திய ரஷ்யா News Lankasri