ஹீரோவிற்கு நிகராக மாஸ் காட்டும் சமந்தா, இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டமா !

Samantha pushpa Sam Sagunthalam
By Jeeva Feb 23, 2022 04:30 PM GMT
Report

தென்னிந்தியளவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை சமந்தா, தற்போது இவர் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிஸியான நடிகையாக இருந்து வருகிறார்.

தமிழில் இவர் நடிப்பில் அடுத்து காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது.

சமீபத்தில் கூட சமந்தா நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள சகுந்தலம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனிடையே சமந்தா இன்று தெலுங்கானாவின் நல்கொண்டா மாநிலத்தில் நகைக்கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டுள்ளார்.

அவர் வருகையறிந்த ரசிகர்கள் நூற்றுக்கணக்கானோர் அங்கு கூடியுள்ளனர், அப்போது சமந்தா அனைவரிடமும் கையசைத்து விட்டு சென்றுள்ளார். மேலும் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களும் ரசிகர்களிடையே பரவி வருகிறது.    


GalleryGalleryGalleryGallery
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US