திடீரென தள்ளிப்போன சமந்தாவின் படம்.. காரணம் இந்த படங்கள் தானா?

By Kathick Feb 07, 2023 11:00 PM GMT
Report

சகுந்தலம்

சமந்தா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படங்களில் ஒன்று சகுந்தலம். சரித்திர படமாக உருவாகும் இப்படத்தில் கதையின் நாயகியாக சமந்தா நடித்துள்ளார்.

திடீரென தள்ளிப்போன சமந்தாவின் படம்.. காரணம் இந்த படங்கள் தானா? | Samantha Movie Release Date Changed

இப்படத்தில் சமந்தாவிற்கு ஜோடியாக தேவ் மோகன் என்பவர் நடித்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் வருகிற 17ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர். ஆனால், தற்போது திடீரென அறிவித்த தேதியில் படம் வெளிவராது என்று அறிவித்துள்ளனர்.

காரணம் இதுதானா 

இதனால் சமந்தாவின் ரசிகர்கள் சற்று அப்செட்டில் உள்ளனர். இதற்கு காரணம் சகுந்தலம் படம் வெளிவரும் அதே நாளில் முன்னணி நட்சத்திரமான தனுஷின் வாத்தி மற்றும் ஹாலிவுட் திரைப்படமான Ant-Man and the Wasp: Quantumania ஆகிய படங்கள் வெளிவருவது தான் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

திடீரென தள்ளிப்போன சமந்தாவின் படம்.. காரணம் இந்த படங்கள் தானா? | Samantha Movie Release Date Changed

விரைவில் சகுந்தலம் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துகொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

உடல்நிலை சரியில்லாத சமந்தாவை வீட்டில் தங்கி பார்த்துக்கொண்டு நபர்.. விவாகரத்துக்கு பின் சமந்தா எடுத்த முடிவு 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US