சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவரின் திருமண செலவு மட்டும் இத்தனை கோடியா?

marriage cost samantha nagachaitanya
By Yathrika Sep 29, 2021 07:20 AM GMT
Report

பல்லாவரத்து பொண்ணு என தமிழ்நாட்டு மக்களால் கொண்டாடப்படுபவர் நடிகை சமந்தா. மாடலிங் துறையில் முதன்முதலாக தனது பயணத்தை தொடங்கி பின் சின்ன சின்ன படங்கள் நடித்து இப்போது முன்னணி நடிகையாக வளர்ந்து இருக்கிறார்.

தமிழ் மற்றும் தெலுங்கில் அதிக ஹிட் படங்கள் கொடுத்த இவர் விரைவில் ஹிந்தியில் படம் நடிப்பார் எனப்படுகிறது. பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் கூட அண்மையில் நடிகை சமந்தாவுடன் நடிக்க விரும்புவதாகவும், பேமிலி மேன் 2 படத்தில் அவரது நடிப்பு சிறப்பாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.

இந்த நேரத்தில் தான் நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்துகொண்ட நாக சைத்தன்யாவை விவாகரத்து செய்ய இருக்கிறார் என வைரலாக செய்திகள் பரவி வருகின்றன.

சமந்தா-நாக சைத்தன்யாவின் திருமணம் மிகவும் கோலாகலமாக கோவாவில் 150 பேர் மட்டுமே கலந்துகொள்ள நடந்தது. அக்டோபர் 6, 2017ம் ஆண்டு இந்து முறைப்படியும், 7ம் தேதி கிறிஸ்துவ முறைப்படியும் திருமணம் நடந்தது.

படு பிரம்மாண்டமாக நடந்த அவர்களது திருமண செலவு மட்டும் ரூ. 10 கோடிக்கும் மேலாக இருக்குமாம்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US