சமந்தாவிற்கு முன் ஸ்ருதிஹாசனை காதலித்த நாக சைதன்யா ! பரபரப்பான தகவல்..
தென்னிந்திய திரையுலகில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்த சமந்தா மற்றும் நாக சைதன்யா, கடந்த அக்டோபர் மாதம் தாங்கள் இருவரும் பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
சமந்தா மற்றும் நாக சைதன்யாவின் பிரிவு ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சிக்கு உள்ளாகியது என்றே கூறலாம். மேலும் அவர்களின் பிரிவு குறித்து பல்வேறு வந்தந்திகளும் பரவி வந்தது.
இதனிடையே தற்போது நடிகை சமந்தாவை திருமணம் செய்வதற்கு முன் நாக சைதன்யா நடிகை ஸ்ருதிஹாசனை திருமணம் செய்து கொள்ள விரும்பியதாக தகவல் ஒன்று பரவி வருகிறது.
இவர்கள் இருவரும் கடந்த 2016 ஆம் ஆண்டு ப்ரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடித்திருந்தனர். அப்போதிலிருந்து அவர்கள் இருவரும் காதலித்து வந்ததாகவும், இருவரும் மிக தீவிரமாக டேட்டிங் செய்துவந்ததாகவும் தகவல்கள் பரவி வருகிறது.

2026-ல் மாருதி சுசூகி வெளியிடும் புதிய கார்கள்: Brezza Facelift, e Vitara, Fronx Flex Fuel News Lankasri
இந்தியாவில் 1 ரூபாய் நோட்டு ரிசர்வ் வங்கியால் வெளியிடப்படவில்லை... பலரும் அறிந்திராத தகவல் News Lankasri