நயன்தாரா - சமந்தாவின் மேக் அப் உதவியாளர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம்! அசர வைக்கும் தகவல்
நயன்தாரா - சமந்தாவின்
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகிகளாக திகழ்ந்து வருபவர்கள் சமந்தா மற்றும் நயன்தாரா. இவர்கள் இருவருக்கும் முன்னணி நடிகர்களுக்கு இருக்கும் பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.
மேலும் இவர்கள் இருவரும் தங்களின் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாகவும், பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்து உருவாகும் திரைப்படங்களில் நடிப்பதை தொடர்ந்து வருகிறார்கள்.

மேக் அப் உதவியாளர்
அப்படியான இவர்கள் இருவரும் விஜய் சேதுபதியுடன் காத்து வாக்குல் ரெண்டு காதல் திரைப்படத்தில் ஒன்றாக நடித்திருந்தனர். படமும் மக்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
இந்நிலையில் டாப் நடிகைகளான இவர்கள் இருவரின் மேக் அப் உதவியாளர்களுக்கு தரப்படும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆம் நயன்தாராவின் மேக் அப் உதவியாளருக்கு ஒரு நாளைக்கு ரூ. 55,000 சம்பளம், சமந்தாவின் உதவியாளருக்கு ரூ. 40,000 சம்பளம் என சொல்லப்படுகிறது.

திரைப்படங்களில் தொடர்ந்து விமர்சனங்களுக்கு உள்ளாகும் விஷயம்
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri