உணவை விட கா*ம் தான் நடிகை சமந்தாவிற்கு முக்கியமாம்.. வைரலாகும் பழைய விஷயம்
சமந்தா
தென்னிந்திய அளவில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக குஷி திரைப்படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ஹாலிவுட்டில் உருவாகும் சிட்டாடல் எனும் வெப் தொடரின் இந்திய பதிப்பில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்த சமந்தா தற்போது சில கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.
திரையுலக நட்சத்திரங்கள் சில ஆண்டுகளுக்கு முன் கூறிய விஷயங்கள் திடீரென தற்போது வைரலாகும். அந்த வகையில் தற்போது நடிகை சமந்தா பேசிய ஒரு விஷயம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
கா*ம் தான் முக்கியம்
பிரபல நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்த சமந்தாவிடம் உங்களுக்கு சாப்பாடு முக்கியமா இல்லை காமம் முக்கியமா என்று கேள்வி கேட்டகப்பட்டது. இதற்கு முதலில் லேசாக சிரித்துவிட்டு, யோசித்த எனக்கு காமம்தான் முக்கியம் என கூறினார்.
பல வருடங்களுக்கு முன் இந்த விஷயத்தை சமந்தா பேசியிருந்தாலும் கூட திடீரென தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
![விசாவுக்கு 42 லட்சம்! பல சடலங்களை கண்டோம்..அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்கள் கண்ணீர்](https://cdn.ibcstack.com/article/968bec6e-3905-4d03-b474-7e10fba85f6a/25-67a479b03b992-sm.webp)
விசாவுக்கு 42 லட்சம்! பல சடலங்களை கண்டோம்..அமெரிக்காவிலிருந்து அனுப்பப்பட்ட இந்தியர்கள் கண்ணீர் News Lankasri
![ஆயிரத்திற்கு K என்ற வார்த்தை பயன்படுத்துவது ஏன்? காரணம் இதுதான் -அவசியம் தெரிஞ்சிகோங்க!](https://cdn.ibcstack.com/article/3e707cff-5a30-4e8a-b231-a04e7baa7612/25-67a4932d7ea9d-sm.webp)