முதல்முறையாக ஓ சொல்றியா பாடல் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சமந்தா!

Samantha allu arjun Pushpa
By Jeeva Dec 21, 2021 07:50 AM GMT
Report

தென்னிந்தியளவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை சமந்தா, தற்போது காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.

அதனை தொடர்ந்து வேறு சில திரைப்படங்களில் காமிட்டாகியுள்ள சமந்தா அப்படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

முதல்முறையாக ஓ சொல்றியா பாடல் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சமந்தா! | Samantha Oo Soliriya Song

இதனிடையே அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா, இப்படத்தில் நடிகை சமந்தா ஒரு பாடலுக்கு மட்டும் குத்தாட்டம் போட்டுள்ளார்.

அந்த ஒரு பாடலுக்கு மட்டும் அவர் நடனமாட கோடி கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்பட்டது.

முதல்முறையாக ஓ சொல்றியா பாடல் குறித்த விமர்சனங்களுக்கு பதிலளித்த சமந்தா! | Samantha Oo Soliriya Song

இதனிடையே அப்படம் வெளியானது முதல் சமந்தா நடனமாடியுள்ள ஓ சொல்றியா பாடல் தான் பெரியளவில் ட்ரெண்டானது. படு கிளாமராக சமந்தா நடனமாடி இருப்பதால், அதற்கு பல எதிர்ப்புகளும் வந்து கொண்டு இருக்கிறது.

மேலும் தற்போது சமந்தா அப்பாடலுக்கு நடனமாடியது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதோ அதில் என்ன கூறியுள்ளார் என நீங்களே பாருங்கள்..

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US