அது இல்லாமல் இருக்க முடியாது.. 18+ விஷயத்தை ஓப்பனாக பேசிய சமந்தா

By Parthiban.A Dec 13, 2023 04:00 PM GMT
Report

நடிகை சமந்தா இந்திய சினிமாவே திரும்பி பார்க்கும் அளவுக்கு பாப்புலர் ஆன நடிகை. தென்னிந்திய படங்களில் நடித்து பாப்புலர் ஆன நிலையில், ஹிந்தியில் The Family Man: Season 2 வெப் சீரிஸ் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆனார்.

சமந்தா தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை பல வருடங்கள் காதலித்தபின் 2017ல் திருமணம் செய்துகொண்டார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் பிரிவதாக அவர்கள் அறிவித்தனர்.

அது இல்லாமல் இருக்க முடியாது.. 18+ விஷயத்தை ஓப்பனாக பேசிய சமந்தா | Samantha Open Reply To Adult Question

சாப்பாடு முக்கியமா, செ*ஸ் முக்கியமா?

சமந்தா பேட்டிகளில் பங்கேற்றால் ஓப்பனாக பல விஷயங்களை பேசிவிடுவார். அப்படி ஒரு பேட்டியில் அவரிடம் Food or S*x எது முக்கியம் என கேட்டிருக்கின்றனர்.

அதற்கு பதில் சொல்ல தயங்கிய சமந்தா S*x தான் என ஓப்பனாக கூறிவிட்டார். அந்த பேட்டி வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

அது இல்லாமல் இருக்க முடியாது.. 18+ விஷயத்தை ஓப்பனாக பேசிய சமந்தா | Samantha Open Reply To Adult Question

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US