நாக சைதன்யாவை டைவர்ஸ் செய்ததற்கு காரணத்தை முதல்முறையாக கூறிய சமந்தா!
By Parthiban.A
தெலுங்கு நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா ஆகியோர் கடந்த வருடம் அக்டோபரில் விவாகரத்து செய்வதாக அறிவித்து அனைவருக்கும் ஷாக் கொடுத்தனர்.
நான்கு வருட திருமண வாழ்க்கையை அவர்கள் முடித்துகொள்ள என்ன காரணம் என அப்போது இருந்தே பல்வேறு வதந்திகள் பரவி வருகிறது. இருப்பினும் அவர்கள் உண்மையான காரணத்தை தற்போது வரை வெளியிடாமல் இருக்கின்றனர்.
காபி வித் கரண்
இந்நிலையில் கரண் ஜோகர் தொகுத்து வழங்கும் காபி வித் கரண் 7 ஷோவில் சமந்தா பங்கேற்று இருக்கிறார். அவர் சமந்தா முதல்முறையாக தனது விவாகரத்துக்கு என்ன காரணம் என கூறி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த ஷோ அடுத்த மாதம் தான் வெளியாகிறது என்பதால் சமந்தா என்ன கூறி இருப்பார் என தற்போதே பரபரப்பு தொடங்கி இருக்கிறது.
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US