அந்த விஷயத்தில் முன்னாள் கணவரை மிஞ்சிய நடிகை சமந்தா.. இரண்டாவது இடத்தில் நாகசைதன்யா

By Kathick Nov 11, 2022 04:30 AM GMT
Report

சமந்தா - நாகசைத்தாயா

கடந்த 2017ஆம் ஆண்டு சமந்தா - நாகசைத்தாயா இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

சில ஆண்டுகள் மட்டுமே நீடித்த இந்த காதல் திருமணம் கடந்த ஆண்டு விவாகரத்தில் முடிவுக்கு வந்தது.

அந்த விஷயத்தில் முன்னாள் கணவரை மிஞ்சிய நடிகை சமந்தா.. இரண்டாவது இடத்தில் நாகசைதன்யா | Samantha Overtaken His Ex Huasband Nagachaithanya

சமந்தாவின் நடிப்பில் இன்று வெளிவந்துள்ள திரைப்படம் யசோதா. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளிவந்துள்ள இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

முன்னாள் கணவரை மிஞ்சிய சமந்தா

ஹைதாபாத்தில் முதல் நாள் அட்வான்ஸ் புக்கிங்கில் மட்டுமே ரூ. 65 லட்சத்திற்கும் மேல் வசூல் செய்துள்ளது சமந்தாவின் யசோதா.

அண்மையில் நாகசைதன்யாவின் நடிப்பில் வெளிவந்த Thank you திரைப்படம் கூட ஹைதாபாத் அட்வான்ஸ் புக்கிங்கில் ரூ. 63 லட்சம் மட்டுமே வசூல் செய்திருந்தது.

அந்த விஷயத்தில் முன்னாள் கணவரை மிஞ்சிய நடிகை சமந்தா.. இரண்டாவது இடத்தில் நாகசைதன்யா | Samantha Overtaken His Ex Huasband Nagachaithanya

இதன்முலம் தன்னுடைய முன்னாள் கணவரின் வசூல் சாதனையை சமந்தா முறியடித்துள்ளார். இதனால் இராண்டவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் நாகசைத்தாயா என தகவல் தெரிவிக்கின்றனர்.


(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US