இதுவரை இல்லாத அளவு பயங்கர கிளாமர் உடையில் சமந்தா! வைரலான போட்டோஸ்...
சமந்தா தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து அனைவரிடமும் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் சமந்தா தற்போது 'காத்துவாக்குல ரெண்டு காதல்', தெலுங்கில் 'ஷகுந்தலம்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த இரண்டு படங்களின் படப்பிடிப்பையும் அவர் முடித்துக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருந்து வரும் நடிகை சமந்தா அவ்வப்போது தனது போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
மேலும் தற்போது சமந்தா பதிவிட்டுள்ள புகைப்படங்களை இணையத்தில் செம வைரலாகியுள்ளது. ஆம், அந்தளவிற்கு படு கிளாமரான உடையில் நடிகை சமந்தா போஸ் கொடுத்துள்ளார்.
இதோ அந்த புகைப்படங்களை நீங்களே பாருங்கள்...