ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சமந்தா - அதுவும் எப்படி தெரியுமா

samantha viral photo stuning picture
By Kathick Apr 16, 2021 06:45 PM GMT
Report

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் த்ரில்லர் கதைகளை கொண்ட படமும் உருவாகி வருகிறது.

மேலும் தெலுங்கில் சகுந்தலம் எனும் காவிய திரைப்படம் பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

நடிகை சமந்தா எப்போதும் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருவார்.

இந்நிலையில் நடிகை சமந்தா கிழிந்த உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..     

ஒரே ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்த நடிகை சமந்தா - அதுவும் எப்படி தெரியுமா | Samantha Pic Goes Viral On Fans


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US