புஷ்பா பாடலை தொடர்ந்து மீண்டும் இணையத்தில் புகைப்படத்தால் வைரலான சமந்தா !
Samantha
Instagram
pushpa
By Jeeva
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக இருப்பவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் தற்போது காத்துவாக்குல ரெண்டு காதல், யசோதா மற்றும் திரில்லர் கதைக்களத்தில் இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது.
இதுமட்மின்றி சமீபத்தில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் ஆடியிருந்த நடனம் இணையத்தில் சென்சேஷன் கிரியேட் ஆனது.
அதனை தொடர்ந்து தற்போது சமந்தா பதிவிட்டுள்ள சமீபத்திய புகைப்படம் இணையத்தில் செம வைரலாகியுள்ளது.
அந்த வகையில் தற்போது நீர் வெளிச்சில் உட்கார்ந்துள்ள புகைப்படத்தை சமந்தா பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்..
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US