சர்ச்சையை தொடர்ந்து நடிகை சமந்தா பதிவிட்ட தத்துவ புகைப்படம் !
அடுத்தடுத்து திரைப்படங்கள்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், மிகவும் பிரபலமான நடிகையாகவும் திகழ்ந்து வருபவர் நடிகை சமந்தா.
இவர் நடிப்பில் சகுந்தலம் திரைப்படம் உருவாகி வருகிறது, மேலும் தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியாகவுள்ளது.
இதனிடையே நட்சத்திர தம்பதிகளாக இருந்து சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் பிரிவதாக கடந்த வருடம் அக்டோபர் மாதம் அறிவித்தது பெரியளவில் பேசப்பட்டது.

முன்னாள் கணவரை Unfollow செய்த சமந்தா
அதன்பின் இன்ஸ்டாவில் கூட சமந்தா அவரின் முன்னாள் கணவருடன் எடுத்துக்கொண்ட அனைத்து புகைப்படங்களையும் டெலிட் செய்திருந்தார். அப்படி இருக்கையில் தற்போது இன்ஸ்டாவில் நாக சைதன்யா Unfollow செய்துள்ளார் சமந்தா.
மேலும் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ள இந்த விஷயத்தை தொடர்ந்து சமந்தா அவரின் ஸ்டோரிஸ் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த தத்துவ புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை வைத்துள்ள நடிகர்களின் பட்டியல் ! யார் No.1
சூரியன் - குரு சேர்க்கையால் உருவாகும் குரு ஆதித்ய ராஜயோகம்: உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார்? Manithan
செவ்வாய் மீது சனியின் மூன்றாம் பார்வை... அதிர்ஷ்டத்தினை அள்ளிச் செல்லும் ராசியினர் யார்னு தெரியுமா? Manithan