நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு.. என்னது இத்தனை கோடிகளா

By Kathick May 02, 2022 02:30 AM GMT
Report

கதாநாயகி சமந்தா

தென்னிந்திய சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் முன்னணி கதாநாயகி சமந்தா.

இவர் தற்போது பாலிவுட் பக்கம் பிசியாக நடித்து வருகிறார். அதுமட்மின்றி, ஹாலிவுட் திரையுலகிலும் கால்பதித்துவிட்டார்.

நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு.. என்னது இத்தனை கோடிகளா | Samantha Property Value

விவாகரத்துக்கு பின் திரையுலகில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமந்தாவின் நடிப்பில் சமிபத்தில் காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம், வெளியாகி வெற்றிபெற்றுள்ளது.

இதனை தொடர்ந்து சமந்தா சோலோ ஹீரோயினாக கலக்கியுள்ள யோசோதா திரைப்படமும் திரைக்கு வரவுள்ளது.

நடிகை சமந்தாவின் முழு சொத்து மதிப்பு.. என்னது இத்தனை கோடிகளா | Samantha Property Value

சொத்து மதிப்பு

இந்நிலையில், நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. 80 கோடி இருக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால், பெரிதும் திரைவட்டாரங்களில் கூறப்படுவது இவை தான்.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US