அட்லீ இயக்கும் சூப்பர் ஸ்டார் படத்தை நிராகரித்த நடிகை சமந்தா ! என்ன காரணம் தெரியுமா?
வாய்ப்பை நிராகரித்த சமந்தா
தமிழ் சினிமாவின் டாப் இயக்குனர்களில் ஒருவர் அட்லீ, இவர் இயக்கத்தில் வெளியான அனைத்து திரைப்படங்களும் பிளாக் பஸ்டர் வெற்றியடைந்திருக்கிறது.
அதன்படி வரிசையாக விஜய்யுடனான வெற்றி கூட்டணியை தொடர்ந்து அட்லீ பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். ஷாருக் கான் படத்தை இயக்கவுள்ளதாக பல நாட்களாக சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் இது குறித்த எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தன, இதற்கிடையே இன்று அப்படத்தின் டைட்டில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
மாஸ்ஸான கிலிம்ப்ஸ் காட்சியுடன் இப்படத்தின் டைட்டில் ஜவான் என அறிவித்துள்ளனர். இதற்கிடையே அப்படத்தில் முதன்முதலில் கதாநாயகியாக நடிக்க நடிகை சமந்தாவிடம் தான் அணுகப்பட்டதாம்.
ஆனால் சில காரணங்களால் அப்படத்தை வாய்ப்பை மறுத்துவிட்டாராம். இதன்பிறகே அப்படத்தின் வாய்ப்பு நடிகை நயன்தாராவிற்கு கிடைத்துள்ளது.
உனக்கு சுத்தமா நடிக்க வரல.. பிரியா பவானி ஷங்கர் ட்ரோலுக்கு பதிலடி

பாக்கியாவிற்கு சம்பந்தியாகும் செல்வி- அடுத்தக்கட்டத்திற்கு சென்ற காதல்.. ஈஸ்வரி ஏற்றுக் கொள்வாரா? Manithan

Rasipalan: இன்னும் ஒரு வாரத்தில் அதிர்ஷ்டத்தை கொட்டப்போகும் செவ்வாய் பெயர்ச்சி- உங்க ராசி இருக்கா? Manithan
