விவாகரத்துக்கு பின் 200 கோடி ரூபாய் ஜீவனாம்சத்தை மறுத்த 37 வயது நடிகை.. யார் தெரியுமா
சமந்தா
நட்சத்திர ஜோடிகளின் விவாகரத்து ஊடகங்களில் பரவலாக பேசப்படும். அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த முன்னணி நடிகையின் விவாகரத்து என்றால் சொல்லவே தேவையில்லை.
அப்படி ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் வந்த செய்தி தான் சமந்தா - நாக சைதன்யாவின் விவாகரத்து. 2017ம் ஆண்டு இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். நான்கு ஆண்டுகள் இருவரும் இணைந்து வாழ்ந்து வந்த நிலையில் 2021ம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

பிரபல சீரியல் நடிகை பிரியங்கா நல்காரியா இது, புதிய போட்டோ ஷுட்டில் ஆளே மாறிவிட்டாரே.. வைரல் க்ளிக்ஸ்
ஜீவனாம்சம்
விவாகரத்துக்கு பின் நடிகர் நாக சைதன்யா ரூ. 200 கோடி ஜீவனாம்சம் கொடுக்க முன் வந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த ரூ. 200 கோடி ஜீவனாம்சத்தை நடிகை சமந்தா மறுத்துவிட்டாராம். தனக்கு யாருடைய பணமும் வேண்டாம் என்றும், நான் உழைத்து சாம்பாதித்து கொள்வேன் என்றும் சமந்தா இந்த ஜீவனாம்சத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.
நடிகை சமந்தா தற்போது இந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கிறார். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த சிட்டாடல் வெப் தொடர் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், இவருடைய ஆக்ஷன் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டோர் ரூமில் மூட்டை மூட்டையாக ரூபாய் நோட்டுகள் - நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் நடந்த அதிர்ச்சி! IBC Tamilnadu

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
