நயன்தாராவின் படத்தை நிராகரித்த சமந்தா.. எந்த படம் தெரியுமா

By Kathick Apr 07, 2023 05:00 AM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தா நடிப்பில் அடுத்ததாக திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் சாகுந்தலம்.

வருகிற 14ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ப்ரோமோஷன் வேளைகள் நடைபெற்று வருகிறது.

நயன்தாராவின் படத்தை நிராகரித்த சமந்தா.. எந்த படம் தெரியுமா | Samantha Rejected Nayanthara Movie

நடிகை சமந்தா தன்னுடைய திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதே போல் சில சூப்பர்ஹிட் திரைப்படங்களை தவறவிட்டு இருக்கிறார்.

இந்த படத்தை நிராகரித்தாரா

அப்படி சமந்தா தவறவிட்ட படங்களில் ஒன்று தான் மாயா. அஸ்வின் சரவணன் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

நயன்தாராவின் படத்தை நிராகரித்த சமந்தா.. எந்த படம் தெரியுமா | Samantha Rejected Nayanthara Movie

இன்று வரை நயன்தாரா திரை வாழ்க்கையில் முக்கியமான படங்களில் மாயாவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய்யுடன் மோதும் சிவகார்த்திகேயன்.. யாருக்கு அதிக வரவேற்பு இருக்கும் 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US