தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கம் காட்டிய சமந்தா, வைரல் வீடியோ

By Kathick Aug 16, 2023 03:40 AM GMT
Report

சமந்தாவின் குஷி

இந்தியளவில் பிரபலமான நட்சத்திரங்களில் ஒருவர் சமந்தா. இவர் தற்போது குஷி திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சிவா நிர்வாணா இயக்கியுள்ள இப்படத்தில் சமந்தா - விஜய் தேவரகொண்டா ஜோடியாக நடித்துள்ளனர். இது இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கும் இரண்டாவது திரைப்படமாகும்.

தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கம் காட்டிய சமந்தா, வைரல் வீடியோ | Samantha Romantic Dance With Vijay In Stage

இதற்குமுன் மகாநட்டி திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. குஷி வருகிற செப்டம்பர் 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் டிரைலர் வெளிவந்து நல்ல வரவேற்ப்பை பெற்ற நிலையில், நேற்று இப்படத்தின் இசை நிகழ்ச்சி நடந்துள்ளது.

நெருக்கம் காட்டிய சமந்தா

இதில் நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா இருவரும் மிகவும் நெருக்கமாக ரொமான்டிகாக நடித்திருந்தனர்.

தன்னை விட 2 வயது குறைவான நடிகருடன் பொது மேடையில் மிக நெருக்கம் காட்டிய சமந்தா, வைரல் வீடியோ | Samantha Romantic Dance With Vijay In Stage

சமந்தாவை அலேக்காக தூக்கி சுற்றினார் விஜய் தேவரகொண்டா. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.நடிகை சமந்தாவை விட இரண்டு வயது குறைவானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா என்பது குறிப்பிடத்தக்கது.

 இதோ அந்த வீடியோ..

பிக் பாஸ் 7க்கு முதல் போட்டியாளராக வரும் பிரபலம்! யார் தெரியுமா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US