வெளிநாட்டிலும் ட்ரெண்டான "ஊ சொல்றியா மாமா".. சமந்தாவின் வீடியோ வைரல்
புஷ்பா படத்தில் சமந்தா செம கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்த ஊ சொல்றியா பாடல் மிகப்பெரிய ஹிட் என சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அந்த படம் பெரிய அளவில் ஹிட் ஆக அந்த பாடலும் ஒரு காரணம்.
சமந்தாவா இப்படி என அந்த பாடலை பார்த்து ரசிகர்கள் வாய்பிளந்தார்கள். அதே நேரத்தில் ஹிந்தி சினிமாவிலும் சமந்தாவின் மார்க்கெட் வேல்யூ உயர இந்த பாடல் பெரிதும் உதவியது. தற்போது சமந்தா உலக அளவில் புகழ்பெற்ற citadel வெப் சீரிஸிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார்.

வெளிநாட்டிலும் ட்ரெண்ட் ஆன "ஊ சொல்றியா"
இந்நிலையில் தற்போது ஊ சொல்றியா பாடல் வெளிநாட்டிலும் ட்ரெண்டி ஆகி இருக்கிறது. சமந்தா தற்போது செர்பியாவின் Belgradeல் தற்போது இருக்கிறார்.
அங்கு ஒரு பார்ட்டியில் ஊ சொல்றியா பாடலை போட்டிருக்கிறார்கள். அப்போது சமந்தா அதற்கு ஆடி இருக்கும் நடனத்தின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது. இதோ..
#OoAntava Fever in Serbia ?
— Samantha FC || TWTS™ (@Teamtwts2) June 10, 2023
The OG @Samanthaprabhu2 is grooving for the song in style ??#Samantha #SamanthaRuthPrabhu #Pushpa pic.twitter.com/ERtAMOZcue
அமெரிக்க வெப் சீரிஸில் தளபதி விஜய்யின் பாடல்! என்ன பாட்டுனு பாருங்க