ஓ அண்ட்டா வா மாவா பாடல் படப்பிடிப்பில் நடந்த கலாட்டா- வெளியான கலக்கல் வீடியோ
நடிகை சமந்தா பற்றி கடந்த வருடத்தில் இருந்தே நிறைய செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் அவரது விவாகரத்து செய்தி வந்தது, அதுவே ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியாக இருந்தது.
காரணம் நாக சைத்தன்யா-சமந்தா ஜோடியை ரசிகர்கள் பெரிய அளவில் ரசித்துள்ளார்கள். அவர்கள் விவாகரத்து பெறுகிறார்கள் என்ற செய்தி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்தது.
பின் சமந்தா மன உளைச்சலை கட்டுப்படுத்த ஆன்மீக சுற்றுலா சென்றார், அதேசமயம் தனது வேலையிலும் அதிக கவனம் செலுத்தி வந்தார். சமீபத்தில் நடிகை சமந்தா அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி அனைவரையும் ஆட வைத்துவிட்டார்.
அந்த பாடல் படத்திற்கே பெரிய ஹிட்டாக அமைந்தது.
அப்பாடலுக்காக மட்டும் நடிகை சமந்தா ரூ. 1.2 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்பட்டது. ஆனால் உண்மையில் அவருக்கு ரூ. 5 கோடி சம்பளம் கொடுக்கப்பட்டதாக கூறப்படுகின்றன.
தற்போது இப்பாடல் படப்பிடிப்பில் நடந்த அமைக்கும் போது நடந்த கலாட்டா வீடியோவை கணேஷ் அவர்கள் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதோ அந்த கலக்கலான வீடியோ,

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
