விவாகரத்துக்கு பின் தன் சம்பளத்தை உயர்த்திய நடிகை சமந்தா...எத்தனை கோடி என தெரியுமா?

Samantha Salary
By Jeeva Nov 06, 2021 05:30 PM GMT
Report

நடிகை சமந்தா தென்னிந்திய சினிமாவில் உச்ச நடிகைகளில் ஒருவராக இருக்கிறார்.

கடந்த ஜூன் மாதம் வெளியான The Family Man 2 வெப் சீரிஸ் மூலம் ஹிந்தி சினி உலகத்திற்கும் அறிமுகமாகி பிரபலமாகி இருக்கிறார்.

இவர் சமீபத்தில் தனது காதல் கணவரான நடிகர் நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்து அதன்பின் தொடர்ந்து படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்திவருகிறார்.

இந்த நிலையில் தான் அவர் தன் சம்பளத்தை விவாகரத்துக்கு பின் உயர்த்தி உள்ளதாக தெரிகிறது. அதன்படி அவர் தற்போது 4 கோடி வரை சம்பளம் நிர்ணயித்திருப்பதாக கூறப்படுகிறது.

  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US