சினிமா மட்டுமின்றி வேறொரு விஷயத்தின் மூலம் பல கோடி சம்பாதிக்கும் சமந்தா.. அதுவும் ஒரு மாதத்திற்கு
முன்னணி நடிகை சமந்தா
தென்னிந்திய அளவில் புகழ் பெற்ற முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் வெற்றியடைந்துள்ளது.
மேலும், இவர் கைவசம் தற்போது யசோதா, குஷி மற்றும் சாகுந்தலம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. இதுவரை ஒரு படத்திற்கு ரூ. 3 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் சமந்தா.

விளம்பரத்திற்கு இவ்வளவு சம்பளமா
இது படங்களில் நடிக்க மட்டுமே அவர் வாங்கும் சம்பளம். நடிகை சமந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவு செய்வது மட்டுமின்றி, சில பொருட்களையும் அதில் விளம்பரப்படுத்துவார்.
ஒரு மாதத்தில் சமந்தா விளம்பரப்படுத்தும் பொருட்களுக்காக அவர் வாங்கும் சம்பளம் மட்டுமே ரூ. 3 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் கூட நடிகை சமந்தா விலையுர்ந்த Bikini ஆடையை விளம்பரப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
"கரூர் நிகழ்ச்சி குறித்து அமீர் கேள்வி: '41 பேரை இழந்த குடும்பத்தினர் கைதட்டி மகிழ்ந்தார்களா?' – பதிவு வைரல்" IBC Tamilnadu
தனி விமானம் பிடித்து ஓடியது யார் என மக்களுக்கு தெரியும் - முதல்வர் விஜய்க்கு செந்தில் பாலாஜி பதிலடி IBC Tamilnadu