காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா

By Kathick May 17, 2022 04:40 PM GMT
Report

காத்துவாக்குல ரெண்டு காதல்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் காத்துவாக்குல ரெண்டு காதல்.

இப்படத்தில் முதல் முறையாக சமந்தா மற்றும் நயன்தாரா இருவரும் இணைந்து நடித்திருந்தனர்.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Samantha Salary In Kaathuvaakula Rendu Kaadhal

பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் ரசிகர்கள் ,மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பை பெற்று வெற்றிபெற்றுள்ளது.

சமந்தா வாங்கி சம்பளம்

இந்நிலையில், இப்படத்தில் ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்பட்ட கதாபாத்திரங்களில் ஒருவர் சமந்தா நடித்த கதீஜா.

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்திற்காக நடிகை சமந்தா வாங்கியுள்ள சம்பளம்.. எவ்வளவு தெரியுமா | Samantha Salary In Kaathuvaakula Rendu Kaadhal

இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக நடிகை சமந்தா ரூ. 2 கோடி சம்பளமாக வாங்கியுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US