நான் கருக்கலைப்பு செய்தேனா! தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த சமந்தா...
நான்கு வருட திருமண வாழ்க்கைக்கு பின் நட்சத்திர தம்பதிகளான சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் கடந்த அக்டோபர் 2 ஆம் தேதி பிரிவதாக அறிவித்து இருந்தனர்.
இந்நிலையில் சமந்தா மற்றும் நாக சைதன்யா பிரிவுக்கு பிறகு அவர்கள் குறித்து பல்வேறு தகவல் பிரிவின் காரணமாக கூறப்பட்டு வருகிறது.
இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வைக்கும் வகையில் சமந்தா தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தன்னை பற்றி பரவிய தவறான செய்திகளில், தன்னை பாதுகாத்து ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி.
அவர்கள் நான் ஒரு சந்தர்ப்பவாதி, வேறொரு தொடர்பு, குழந்தை பெற்று கொள்ள மறுத்தேன், இப்பொது நான் கருக்கலைப்பு செய்ததாகவும் கூட சொல்லிவருகிறார்கள்.
விவகாரத்தே மிகவும் வலிமிகுந்த விஷயம், இதில் இருந்து என்னை மீள விடுங்கள். இது போன்ற செய்திகளால் என்னை தொடர்ந்து தாக்கி கொண்டு இருக்கிறீர்கள். ஆனால் இது எதுவும் என்னை பாதிக்காது" என தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
— Samantha (@Samanthaprabhu2) October 8, 2021
ஓங்கும் உக்ரைன் கை... மூழ்கடிக்கப்பட்ட ரஷ்ய இராணுவக் கப்பல்: தீவிரமடையும் எரிபொருள் நெருக்கடி News Lankasri
சிவபெருமானின் அருள் பொழியும் ஸ்ராவண மாதம்: இந்த ராசிகளின் வாழ்க்கையே அதிர்ஷ்டத்தால் நிறையும்! Manithan