கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இல்லை! வேறு ஒரு பழக்கம் இருக்கு.. சமந்தா ஓபன் டாக்

By Kathick Apr 02, 2026 07:30 AM GMT
Report

கீர்த்தி சுரேஷ்

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். கதாநாயகியாகவும், கதையின் நாயகியாகவும் தொடர்ந்து படங்களில் நடித்து வரும் கீர்த்திக்கு சமீபகாலமாக மிகப்பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை. கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் என்றால் அது மாமன்னன் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இல்லை! வேறு ஒரு பழக்கம் இருக்கு.. சமந்தா ஓபன் டாக் | Samantha Says Keerthy Suresh Does Not Drink

38 வயதிலும் மாறாத லுக்.. நடிகை வேதிகா ஹாட் போட்டோஷூட்

38 வயதிலும் மாறாத லுக்.. நடிகை வேதிகா ஹாட் போட்டோஷூட்

தென்னிந்திய மொழிகளில் தொடர்ந்து நடித்து வந்த கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்தின் மூலம் பாலிவுட் சென்றார். கீர்த்தியின் முதல் இந்தி படம், விஜய்யின் தெறி படத்தின் ரீமேக் என்பதால் பெரிதும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. அடுத்ததாக கீர்த்தி சுரேஷ் நடிப்பில் கண்ணிவெடி, ரௌடி ஜனார்தனா, தோட்டம் ஆகிய படங்கள் வெளிவரவுள்ளன.

கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இல்லை! வேறு ஒரு பழக்கம் இருக்கு.. சமந்தா ஓபன் டாக் | Samantha Says Keerthy Suresh Does Not Drink

சமந்தா ஓபன் டாக்

நடிகை கீர்த்தி சுரேஷின் நெருங்கிய தோழிகளில் ஒருவர் நடிகை சமந்தா. இந்த நிலையில், கீர்த்திக்கு குடிப்பழக்கம் இருப்பதாக தகவல் பரவி வரும் நிலையில், அதனை மறுத்துள்ளார் நடிகை சமந்தா.

கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இல்லை! வேறு ஒரு பழக்கம் இருக்கு.. சமந்தா ஓபன் டாக் | Samantha Says Keerthy Suresh Does Not Drink

மேலும், "கீர்த்திக்கு ஒரு பழக்கம் இருக்கிறது, 'ஹைப்பர் மேக்ஸ்' எனும் அதீத நகைச்சுவை உணர்வு அவருக்கு இருக்கிறது. நள்ளிரவு வரை இடைவிடாது பேசி சிரிக்க வைப்பதிலும், மின்னல் வேகத்தில் ரைமிங் வசனங்களால் மற்றவர்களை கலைப்பதிலும் கீர்த்தி சுரேஷ் கில்லாடி" என சமந்தா கூறியுள்ளார். 

கீர்த்தி சுரேஷுக்கு குடிப்பழக்கம் இல்லை! வேறு ஒரு பழக்கம் இருக்கு.. சமந்தா ஓபன் டாக் | Samantha Says Keerthy Suresh Does Not Drink

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US